Wednesday, 20 March 2013

தின 'சிரி ' ஜோக்!ஆமை புகுந்த வீடும் ....உருப்படாதா ?

''மீனாங்கிற என்  மகளோடப் பெயரை மாத்தினாதான் புகுந்தவீட்டுக்குப் போற யோகம் வருமா ,ஏன் ?''
''உங்கப் பெயர் ஆனாவிலே ஆரம்பிக்கிறனாலே அபசகுனமா நினைக்கிறாங்களே !''




2 comments:

  1. அ'மீனா'வை ரசித்து சிரித்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete