Tuesday, 19 March 2013

தின 'சிரி ' ஜோக், !மாமனாருக்கு மருமகன் தந்த மரண அடி !

''மாப்பிள்ளே ,நான் வாங்கித் தந்த 'செய்ன் வேவ்  டைப் 'இன்வர்ட்டர் எப்படி இருக்கு ?''
''சத்தமே போடாமே ,அருமையா வேலை செய்யுது !உங்கப் பொண்ணைத்தான் அந்த டைப்பிலே நீங்க வளர்க்கலே !''



2 comments:

  1. பொண்ணையும் கொடுத்து ,இன்வெர்டெரும் வாங்கிக் கொடுத்தாலும் கோளாறு சொல்ற மாப்பிள்ளைங்களை மாமனார்தான் ,நார் நாராய் கிழிக்கணும் !இல்லையா நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே ?
    நன்றி !

    ReplyDelete