Monday, 22 April 2013

தின 'சிரி ' ஜோக்!108டிகிரி வெயில் இப்படி கேக்க வைக்குதோ ?

''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்ன்னு கேக்கிறான் !''



2 comments:

  1. Replies
    1. ஒரு கேள்வியோட நிறுத்திட்டார்னு சந்தோசப் படணும் ,ஏன்னா ,அடுத்ததா 'டிகிரி காபி கேட்கிற நீங்க டிகிரி ஹோல்டரா'ன்னு கூடக் கேட்பார் !
      நன்றி !

      Delete