Wednesday, 10 April 2013

'சிரி'கவிதை!உயிரே ,உன் விலை என்ன ?


கோழிகளின் கழுத்து அறுபடும் போதும் ஏற்படாத பரிதாபம் ...
'கோழிக் கறி கிலோ ரூ 100,உயிருடன் கிலோ ரூ 80'
என்பதைப் படிக்கையில் ஏற்படுகிறது !
உயிருக்கு என்னதான் மதிப்பு ?


2 comments:

  1. இந்தக் காலத்தில் மதிப்பே இல்லை - மனித உயிருக்கே...!

    ReplyDelete
    Replies
    1. அதிலும் என்ன கொடுமைன்னா ,என்னைப் போன்ற மொக்கைப் பதிவரை காசு கொடுத்து கொல்லச் சொன்னாலும் எந்த ரௌடியும் நல்ல காரியத்தை செய்ய மாட்டாங்க போலிருக்கு !
      நன்றி !

      Delete