Friday, 12 April 2013

தின 'சிரி ' ஜோக்!உள்ளங்கவர் 'கள்வன் 'இப்படியும் தெரிவானா ?


''உங்கப் பொண்ணை காணாம்னா ,மந்திரவாதியை போய் பார்க்கணுமா ,ஏன் ?''
''எவன்கூட ஓடியிருக்கான்னு மைப் போட்டு பார்க்கலாம்ன்னுதான் !''



2 comments:

  1. Replies
    1. இதுக்கும் மந்திரவாதியை நம்பும் பெற்றோரின் மகள் மாயமாய் மறைந்துப் போனதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !நண்பர் DD அவர்களைப் போன்றே சிரிக்கத்தான் தோன்றுகிறது !நன்றி !

      Delete