Thursday, 18 April 2013

'சிரி'கவிதை!படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை !

கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ...
கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ...
படிப்பை 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ? 




2 comments:

  1. Replies
    1. பெயிலானாலும் பரவாயில்லை ,நடிகைக்கு கோயில் கட்டுவதுதான் லட்சியமென திரிபவரைப் பார்த்தால் ,உங்களைப் போன்றே எனக்கும் சிரிக்கத் தோன்றுகிறது !
      நன்றி !

      Delete