Thursday, 18 April 2013

தின 'சிரி ' ஜோக்!ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி !

'' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !''



2 comments:

  1. Replies
    1. சுயநலத்திலே பொதுநலம் பார்த்தா கழுத்து வலி மட்டுமா வரும் ?
      நன்றி !

      Delete