Tuesday, 23 April 2013

தின 'சிரி ' ஜோக்!சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தான் !

''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் போறாங்களாம் !''


2 comments:

  1. ஹா.. ஹா.. நடந்தாலும் நடக்கும்...

    ReplyDelete
    Replies
    1. பன்னாட்டு கம்பெனிகளுக்கு வரிச்சலுகை அளிப்பவர்கள் ,ஏழைகளுக்கு மானியமா என்பார்கள் !கொடுப்பதையும் நிறுத்துவார்கள் !
      நன்றி !

      Delete