Wednesday, 24 April 2013

தின 'சிரி ' ஜோக்!கிரீன் கார்டு இதுதான் குடிகாரனுக்கு !

''உன் மனைவி உனக்கு இரட்டைக் குடிஉரிமை கொடுத்திருக்காளா,எப்படி ?''
''பார்லேயே மொத்தமாக் குடிச்சு ரோட்லே கிடக்காமே ,வீட்டுலேயும்  வந்து குடிச்சுக் கிடங்கன்னு சொல்றாளே !''


2 comments:

  1. Replies
    1. எனக்கும் சேர்த்து சரக்கு வாங்கிட்டு வான்னு சொல்ற 'நல்ல ' மனைவிகளும் இருக்கிறார்களே !
      நன்றி !

      Delete