Thursday, 25 April 2013

தின 'சிரி ' ஜோக்!நாணயம் வேணும்தான் ,ஆனா இப்படியா ?


''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்துக் கதவை தட்டுகிறாரே !''


2 comments:

  1. ஹா.. ஹா... ரொம்ப ரொம்ப நாணயமானவர்...!

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நாணயமான ஆளு ,வாடகையை ஒரு ரூபாய் 'நாணயமா'த்தான் கொண்டு வந்திருப்பார் !நன்றி!

      Delete