Tuesday, 16 April 2013

தின 'சிரி ' ஜோக்!போலிகள் நிறைந்த உலகமடா !


''நீங்க போலி டாக்டர்ன்னு பேசிக்கிறாங்க ,நீங்க தர்ற மாத்திரையும் போலின்னா எப்படி குணமாகும் ?''
''ஸ்கேனைப் பார்த்து நான்  சொன்ன நோயும் போலிதான் ,டோன்ட் ஒர்ரி !''



2 comments:

  1. Replies
    1. போளியை சாப்பிடக் கொடுத்தா ,'இன்னுமா இதையெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க 'ன்னு துக்கம் விசாரிக்கிறார்கள் ! போலியை நம்புற அளவுக்கு போளியை நம்ப மறுக்கிறார்கள் !காலம் கலிகாலம்ஆகிப் போச்சே!
      நன்றி !

      Delete