Wednesday, 3 April 2013

'சிரி'கவிதை!பாடல் அருமை !ஆனால் 'லாஜிக் 'இடிக்குதே !

புருஷோத்தமன் புகழை ...
புல்லாங்குழல்கள் பாடினால் இனிமைதான் !
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் பாடினால் ...?

2 comments:

  1. Replies
    1. மூங்கிலில் காற்று நுழைந்தால் ஹா ..ஹா என்று திருத்தமாய் வராது !ஹ ..ஹ ..என்று அரைகுறையாய் ஒலி வருமென்று 'சிம்பாலிக்காய் 'சுட்டிக் காட்டிய நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

      Delete