Monday, 1 April 2013

தின 'சிரி ' ஜோக்!வாய்தான் மூலதனம் அரசியல் வாதிகளுக்கு ..அடுத்து ?

''வாய் இல்லைன்னா பொழப்பு ஓட்ட முடியாதுன்னு யாரை சொல்லலாம் ?''
''வக்கீல்களை !''
''அவங்க வாய்தாவை நம்பி பொழைக்கிறவங்கஆச்சே !''



2 comments:

  1. வாய்தா வாங்காமல் உடனே சிரித்த நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete