Friday, 5 April 2013

தின 'சிரி ' ஜோக்!காதிலே பூ வைக்கிறதுக்கும் அளவில்லையா ?

''எக்ஸ்ட்ரா சைஸ் பட்ஸ் கிடைக்கும்ன்னு போட்டு இருக்கிங்களே ,எப்படி இருக்கும் ?''
''வலது காதில் நுழைத்து இடது காதையும் ,இடது காதில் நுழைத்து வலது காதையும் கிளீன் பண்ற மாதிரி  நீளமாயிருக்கும் !''
''???????''


2 comments:

  1. Replies
    1. 'என்ன சுகம் ...என்ன சுகம் ,,காது குடைவதில் நான் கண்ட சுகம்' னு குடைவறை ஆராய்ச்சி செய்பவரைப் பார்த்தால் ,நண்பர் DD யைப் போன்றே எனக்கும் சிரிக்கத் தோன்றும் !
      நன்றி !

      Delete