Thursday, 4 April 2013

தின 'சிரி ' ஜோக்!பித்ருக்களை அறியாத சத்ருக்களின் கேலி !

''நீங்க எச்சில் கையாலே காக்கையை விரட்ட மாட்டீங்களாமே ,உண்மையா ?''
''ஆமாம்  உண்மைதான் ! பித்ருக்களா நான் நினைக்கிற காக்கைக்கு ,பிரியாணியே  ஆக்கிப் போடுகிறேனே !''

 

2 comments:

  1. Replies
    1. பிரியாணியிலே காய்கறி போட்டா VEG !அதே காக்கையை போட்டா NON VEG !உங்களுக்கு எது சம்மதம் ?
      நன்றி !

      Delete