Thursday, 11 April 2013

தின 'சிரி ' ஜோக்!'நொறுக்குத் தீனி 'யர்கள் ஞாபகம் வைச்சிக்குங்க !

''என்னங்க ,பிரிட்ஜில் உள்ளதை எல்லாம் உடனே காலி பண்ற பழக்கத்தை விட்டுட்டீங்களே !அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன அட்வைஸ் சொன்னார் ?''
''பசிங்கிறதும் பிரிட்ஜ் பல்பு மாதிரிதான் !கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி ,பசிச்சாமட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே !''
'

2 comments:

  1. Replies
    1. அடிக்கிற வெயிலைப் பார்த்தால் ,பிரிட்ஜ் பல்பு மாதிரி கூலான இடத்திலேயே இருக்கவேண்டும் போலிருக்கிறதே !
      கூலாக சிரித்த நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

      Delete