Tuesday, 2 April 2013

தின 'சிரி ' ஜோக்!விளையாட்டுப் பிள்ளைன்னு முடிவே எடுத்துட்டாங்களா ?

''தலைவர் 'மீடியா''க்கள் மேல் ஏன் கோபமா இருக்கார் ?''
''அவரோட பேட்டி ,அறிக்கைகளை எல்லாம் விளையாட்டு செய்திகளில் சொல்றாங்களாமே !''


2 comments:

  1. Replies
    1. பெரும்பாலான 'மீடியா 'க்களுக்கும் பின்னால் ஒரு கட்சி சார்பு உள்ளதை காணும்போது கோபம்தான் வருகிறது !அவை மக்களை மூளைசலவை செய்வதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது !
      நன்றி !

      Delete