Tuesday, 9 April 2013

தின 'சிரி ' ஜோக்!நாடி ஜோதிடமே ?அதிலும் இரட்டை நாடி ஜோதிடமா ?

''உ ன் வீட்டுக்காரரோட நாடி ஜாதகத்தை பார்க்கவே முடியாது போலிருக்குன்னு சொல்றே ,ஏன் ?''
''அவருக்கு இரட்டை நாடி சரீரம் ,எங்கேயும் இரட்டை நாடி ஜோதிடம் பார்க்கிறமாதிரி தெரியலேயே !''

2 comments:

  1. Replies
    1. மனோதிடம் இல்லாதவர்கள்தான் ஜோதிடத்தை நாடிச் சென்று காசை கரி ஆக்குவதைப் பார்த்தால் ,நண்பர் DD யைப் போன்றே சிரிக்கத்தான் தோன்றுகிறது !
      நன்றி !

      Delete