Monday, 15 April 2013

தின 'சிரி ' ஜோக்!மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் !

''செத்துப் போன உங்க நண்பர் ஆப் பாயில்ன்னா விரும்பிச் சாப்பிடுவாரா ?'' 
''ஆமா, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''பாடி முழுசா எரியறதுக்குள்ளே கரெண்ட் போயிடுச்சே !''



4 comments:

  1. Replies
    1. வெட்டியானின் வருத்தம் இப்படி !,கமெண்ட் போடுவதற்குள் கரெண்ட் போய்விடுகிறதே என்று நண்பர் DD அவர்களின் வருத்தம் !ஆளுக்கொரு வருத்தம் !எல்லோரும் சிரிக்கும் நாள் என்று வருமோ ?
      நன்றி !

      Delete
  2. கவியாழி கண்ணதாசன்அவர்களே ,ஆளுக்கொரு வருத்தம் சரி உங்க வருத்தம் என்னான்னு சொல்லலியேங்கிறதுதான் எனக்கு வருத்தம் !
    நன்றி!

    ReplyDelete