Friday, 24 May 2013

தின 'சிரி ' ஜோக்!BIT &BYTE தெரிந்த கம்ப்யூட்டர் எஞ்சினீயர்!

''நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயர்ன்னா நம்ப முடியலையா ,ஏண்டா ?''
''படிக்கிற காலத்திலே, என்கிட்டே  'பிட் 'கேட்டு 'பைட் 'பண்ணி பரிட்சை எழுதிவனாச்சே நீ !

2 comments:

  1. Replies
    1. வளரும் பயிர் முளையிலேயே தெரியும்ன்னு சொல்றது இதுக்காகத்தான் !
      நன்றி !

      Delete