Wednesday, 1 May 2013

'சிரி'கவிதை!மனித மனம் ஒரு குரங்கு ?

டார்வின் கொள்கைப்படி ...
பரிணாம வளர்ச்சியில் உருவம் மாறிவிட்டாலும் ...
குரங்கின் குணம் 
மனதிலே மாறாமலே இருக்கிறது ...
சேனலை மாற்றி மாற்றி  தாவிக் கொண்டே இருக்கும் 
TV ரிமோட்டே ஆதாரம்  !

2 comments:

  1. Replies
    1. வலைப்பூக்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே இருப்பதுவும் அதோட இயல்புகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் !
      நன்றி !

      Delete