Wednesday, 15 May 2013

தின 'சிரி ' ஜோக்!பழசை மறக்க நினைத்தாலும் ....!


''டேய் மச்சி ,H B D ன்னு பேஸ் புக்கிலே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பாதேன்னு சொல்றீயே ,ஏன் ?''
''நாம குடிச்ச 'எச்சி பீடி 'ஞாபகம் வருதே !''


2 comments:

  1. Replies
    1. வளமை வந்தபின் வறுமையை மறக்க நினைப்பது மனித இயல்புதானே ?
      நன்றி !

      Delete