Saturday, 11 May 2013

தின 'சிரி ' ஜோக்!மரமண்டைக்கு புரியவே புரியாது !

''அரிசிக் கடைக்கு வந்து மர  வியாபாரமும் உண்டான்னு ஏன் கேக்குறீங்க ?''
''''உடனடி 'டோர் 'டெலிவரி செய்யப்படும்னு போட்டு இருக்கீங்களே !''


2 comments:

  1. Replies
    1. இல்லைங்கிற வார்த்தையே வியாபாரிங்க வாயிலே இருந்து வராதுங்கிற தைரியத்தில் இப்படி கேட்டு இருப்பாரோ ?
      நன்றி !

      Delete