Saturday, 18 May 2013

தின 'சிரி ' ஜோக்!இது அந்த 'சமந்தா 'ஈ இல்லை !

''யாரும் வாங்க வரலேன்னா அந்த ஸ்வீட் கடைக்காரர் என்ன பண்ணுவார் ?''
''ஈ ஓட்டிக்கிட்டு இருப்பார் !''
''யாராவது  வந்தா ?''
''அப்பவும் ஈ ஓட்டித்தான் ஆகணும் !''
   

2 comments:

  1. Replies
    1. 'ஈ'ன்னு சிரித்தாலும் ,ஹா..ஹா என்று சிரித்தாலும் நண்பர் DD அவர்களுக்கு என் நன்றி உண்டு !!

      Delete