Sunday, 19 May 2013

'சிரி'கவிதை!எங்குமுள்ள ஓட்டைகள் !

ஒட்டடை சொல்லும் உண்மை ...
ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்று !
ஓட்டை மனம்தான் கேட்க மறுக்கிறது !


2 comments:

  1. மனதை சுத்தப்படுத்த வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. ஈசியாச் சொல்லிட்டீங்க ...பொருத்தமான ஒட்டடைக் குச்சி எங்கே தேடுவது ?நன்றி !

      Delete