Wednesday, 22 May 2013

தின 'சிரி ' ஜோக்!புருஷனை மேலே அனுப்புறதிலே சந்தோசமா ?

''ஹலோ மேடம் ,நான் கீழே இருந்து வாட்ச்மேன் பேசுறேன் ...லிப்ட் வேலை செய்யாததால் பத்து நிமிசத்திலே பத்து மாடி ஏறிக் காட்டுறேன்னுச் சொன்ன உங்க வீட்டுக்காரர் ,மேலே வந்து சேர்ந்துட்டாரா ?''
''மேலே வரவே இல்லை ,ஒருவேளை மேலேயே போய்ச் சேர்ந்து விட்டாரான்னு பார்த்து சொல்றேன் !''

2 comments:

  1. என்ன ஒரு பாசம்...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. கீழே குழி தோண்டி புதைத்துவிட்டு மேலே போய்விட்டார் என்கிறோம் ...இயற்கையின் இந்த 'மேலே ..கீழே 'விளையாட்டில் விருப்பம் இருக்கோ இல்லையோ நாமும் பங்கு கொண்டுதான் ஆகவேண்டும் !
      நன்றி !

      Delete