Saturday, 25 May 2013

'சிரி'கவிதை!ஒட்டாக்காதல் என்பது இதுதானா ?


தழுவவந்த பனித்துளியை 
நழுவவிட்டது தாமரைமுகம் 
தாமரை இலைத் துளி ! 

4 comments:

  1. Replies
    1. தாமரையை பார்த்து பார்த்து ஏங்குவதை விட குளத்தில் கலந்து விடுவதே இலைத் துளிக்கு நிம்மதி !
      நன்றி !

      Delete
  2. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அழைப்புக்கு நன்றி !

      Delete