Friday, 10 May 2013

தின 'சிரி ' ஜோக்!சுனாமி ஸ்ரீன்னு மனைவியை அழைப்பாரோ ?

''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து உன்னாலே இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''



2 comments:

  1. பிறகெப்படி மறக்க முடியும்...? ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. இந்த சுனாமி பாதிப்புக்கு நிவாரணம் யாருமே தர முடியாது !
      நன்றி !

      Delete