Saturday, 4 May 2013

தின 'சிரி ' ஜோக்!வக்கீல் புருஷனை வாதத்தில் ஜெயிக்க முடியுமா ?


''என்னங்க ,,கேஸ்  கட்டை எடுக்க  மறந்து கோர்ட்டுக்குப் போற ,நீங்கெல்லாம் பெரிய கிரிமினல் லாயரா ?''  
''குக்கர்லே கேஸ்கட்டை  போட மறக்கிற  நீ  சொல்றீயாக்கும் ?''



4 comments:

  1. நல்ல ஜோக்!
    இரண்டும் ஒரே கேஸ்கட் தான், இல்லை?

    ReplyDelete
    Replies
    1. ஒரே கேஸ் [கட் ]கட்டு தான் ,மாற்றிப் பயன் படுத்த முடியாதே !
      தங்களின் வருகைக்கும் ,முதல் கருத்துக்கும் நன்றி மேடம் !

      Delete
  2. Replies
    1. ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் வலைப்பக்கம் வரமுடியாத சூழ்நிலை இருந்தாலும் ,அடுத்தநாள் வந்து கமெண்ட் போட்டு தான் 'நட்சத்திர கருத்துரையாளர் 'என்பதை நிரூபிக்கும் நண்பர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே ,என் மனமார்ந்த நன்றி !

      Delete