Sunday, 26 May 2013

தின 'சிரி ' ஜோக்!டெலிவரியில் மட்டும் பிரச்சினை வரவேகூடாது !

''மகளிர் பேங்க் ,மகளிர் காவல் நிலையம் மாதிரி மகளிர் போஸ்ட் ஆபிஸ் திறந்தா என்னாகும் ?''
''எல்லோரும் டெலிவரி லீவிலே போயிடுவாங்க ,தபால் டெலிவரி ஆகாதே !''

2 comments:

  1. ஹா... ஹா...

    டெலிவரியில் மட்டும் பிரச்சினை வரவே கூடாது...

    ReplyDelete
    Replies
    1. டெலிவரி என்பதில் உள்ள ஒற்றுமை,, உள்ளே இருப்பது என்னவென்று தெரியாமல் இருந்தது அந்தகாலம் !இப்போ தபாலின் உள்ளே இருப்பதையும் ,வயிற்றின் உள்ளே இருப்பது ஆணா ,பெண்ணா என்பதை 'ஸ்கேன் 'செய்து பார்த்து விடுகிறார்கள் !எல்லாம் காலம் செய்யும் கோலமல்ல ,அறிவியல் முன்னேற்றம் !
      நன்றி !

      Delete