Friday, 3 May 2013

'சிரி'கவிதை!இந்த நெருடல்தான் சாதிக்கத் தூண்டுகிறதோ ?

நாட்காட்டித்தாளை  தினசரி  கிழிக்கும்போதும் ஒரு நெருடல் ...
நேற்றும் என்ன செய்து கிழித்தோமென்று ?


2 comments:

  1. ஹா... ஹா... இப்படியா சார் உண்மையை சொல்றது...?!

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்றது ? உண்மைகள் சுடத்தானே செய்கின்றன !
      நன்றி !

      Delete