Friday, 17 May 2013

தின 'சிரி ' ஜோக்!இந்த கிளி ஜோதிடம் நம்பகமானது !

''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளியே படிச்சு சொல்லுதே !''

2 comments:

  1. Replies
    1. 'கிளிப் பேச்சு கேட்க வா'ன்னு விளம்பரம் கொடுப்பாரோ ?
      நன்றி !

      Delete