Monday, 6 May 2013

தின 'சிரி ' ஜோக்!'சாரி வித் பிளவுஸ் பிட்'னு போட்டா சந்தேகம் வராது !

''புதுசா வாங்கின சேலையை என்  கணவர்கிட்டே ஏன் காட்டினோம்னு இருக்கு !''
''ஏன் ?''
''சாரி வித் பிளவுஸ்னு போட்டிருக்கே ...உன்  பிளவுஸ் சைஸ் எப்படி கடைக்காரருக்கு  தெரிஞ்சதுன்னு கேக்கிறாரே !''


2 comments:

  1. ஹா... ஹா... சந்தேகப் பேர்வழி...!

    ReplyDelete
    Replies
    1. சேலையில் உள்ள ப்ளௌஸ் பிட்டைக் கிழிக்கச் சொல்லி, ஜாக்கெட் தைத்து தரும் வேலையையும் கொடுத்தால் சந்தேகம் தீருமான்னு பார்க்கணும் !
      நன்றி !

      Delete