Thursday, 9 May 2013

தின 'சிரி ' ஜோக்!உடம்பே ஓட்டைப் பாத்திரமானா எப்படி அடைக்கிறது ?

''தாகம் அடங்கலைன்னு சொன்னதுக்கா அவரை ICU ல் அட்மிட் பண்ணிட்டாங்க ?''
''அட நீங்க வேற !தண்ணி குடிச்ச வேகத்திலேயே வெளியே வந்திடுதாம் ,ஒரு சொட்டுகூட உள்ளே தங்க மாட்டேங்குதாமே !''


2 comments:

  1. அய்யய்யோ...! புது நோயாக இருக்கே...!

    ReplyDelete
    Replies
    1. மனிதன் செய்வது எல்லாம் இயற்கைக்கு விரோதமாகவே இருக்கிறது ,,,வினோதமான நோய்களும் வரத்தானே செய்யும் !
      நன்றி !

      Delete