Saturday, 4 May 2013

'சிரி'கவிதை!வாழ வைக்கும் அமெரிக்காவுக்கு ஜே !

USA  பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டாலும் ...
அங்கே பணிபுரியும் நம்மவர்கள் ...
கையிலே டாலர்  ,செண்ட்டும் மட்டுமின்றி 
கழுத்திலே தங்க டாலரும் ,வாசனை செண்ட்டுமாய் 
ஜொலிக்கிறார்கள் !மணக்கிறார்கள் !


2 comments:

  1. Replies
    1. வெளிநாட்டுக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டுவது மகிழ்ச்சியை அளித்தாலும் ,இங்கே இருக்கும் வயதானப் பெற்றோர்களைக் காண்கையில் வருத்தம் ஏற்படுவது என்னவோ நிஜம் !
      நன்றி !

      Delete