Sunday, 5 May 2013

தின 'சிரி ' ஜோக்!லட்சங்கள் போனாலும் லட்சியம் ஸ்டாராய் மின்னுவதே !

''இவ்வளவு கேஸ்கள்,பவர் ஸ்டார் என்ன ஆவாரோ ?''
''கஞ்சிக்கு வழி  இல்லைன்னாலும் 'புவர் ஸ்டார் 'ன்னு போட்டுக்குவார் !''


2 comments:

  1. Replies
    1. லட்சியத்தை அடைய குறுக்கு வழியில் போனால் ,அது ஜெயிலில் கொண்டுப் போய்விட்டு விடுவதை நினைத்தால் நண்பர் DD யை போன்றே சிரிக்கத்தான் தோன்றுகிறது !
      நன்றி !

      Delete