Thursday, 9 May 2013

'சிரி'கவிதை!இல்லாததை விளக்க ஆயிரம் பாடல் ?

கொள்கை விளக்கப் பாடல்களைக் கேட்கையில் 
சந்தேகம் பிறக்கிறது ...
நாலு வரிக் கொள்கை என்ன கொடுங்தமிழிலா இருக்கிறது ,
இத்தனைப் பாடல்களில் விளக்கிச் சொல்ல ?


2 comments:

  1. சிந்திக்க வேண்டிய நல்ல கேள்வி...?

    ReplyDelete
    Replies
    1. நாலுவரிக் கொள்கை என்ன என்பது எல்லோரும் அறிந்ததே ! மற்ற இந்திய மொழியிலும் இந்தகொடுங்கொள்கைதான் இருக்கிறது !
      நன்றி!

      Delete