Monday, 20 May 2013

தின 'சிரி ' ஜோக்!மனுஷன் சாப்பிடலாமா நாய் பிஸ்கட்டை ?

''பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்க நாயே உங்களை ஏன் கடிச்சது ?''
''அதோட பிஸ்கட்டை நானும் டேஸ்ட் பண்ணிப் பார்த்தது ...அதுக்குப் பிடிக்கலைப் போலிருக்கே !''

2 comments:

  1. Replies
    1. பசி வந்திட பத்தும் பறந்து போகும் ..இது நாய்க்கும் பொருந்தும் போலும் ...அதோட மடியிலே கையை வச்சா விசுவாசத்தையும் மறந்து கடித்து விட்டதே !
      நன்றி !

      Delete