Wednesday, 8 May 2013

தின 'சிரி ' ஜோக்!கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா ?

''தலைவர் 'வைப்பு'க்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டாராமே ,எந்த ஆபீசிலே ?''
''வைப்பு நிதி ஆபீசிலேதான் !''



2 comments:

  1. ஓஹோ... ஹா... ஹா...

    சிந்திக்க சிரிக்க : அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Students-Ability-Part-8.html

    ReplyDelete
    Replies
    1. வருங்காலத்திலும் தலைவரை நம்பி இருக்கமுடியாது என்பதை புரிந்து கொண்ட விவரமான 'வைப்பு 'போலிருக்கு !அதுதான் வருங்கால வைப்பு நிதி ஆபிசில் வேலைக்குப் போயிட்டாங்க !
      ..............
      தங்களின் பதிவைப் படிக்க எனக்கு நீங்க சொல்லணுமா ?காலையிலேயே படித்து விட்டேன் ,,இப்போது கமெண்ட்டையும் போட்டாச்சு !
      நன்றி !

      Delete