Tuesday, 21 May 2013

தின 'சிரி ' ஜோக்! !அனுமந்து OK ! அரவிந்து NO!

''குறைப் பிரசவம் ஆனதுக்கு காரணம், 'அரவிந்து 'ங்கிற பெயரை நாங்க  செலக்ட் செய்ததுதான்னு எப்படி சொல்றீங்க ?''
''அரவிந்த் ன்னு நீங்க சரியா நினைக்கலையே !''

2 comments:

  1. Replies
    1. காம நெடி வீசினாலும் இது காமெடி தான் !
      நன்றி !

      Delete