Sunday, 2 June 2013

'சிரி'கவிதை!தூளி அசைந்தால் தாயின் தூக்கம் ?

தூளியில் தூங்கும் குழந்தை 
தாய்க்கு தந்தது ...
ஒரு துளி தூக்கம் !



2 comments:

  1. Replies
    1. அரு 'மை '...உண் 'மை 'என்று தாய்மையுடன் குழந்தையின் இரு கண்ணிலும் மை இட்டதற்கு நன்றி !

      Delete