Saturday, 1 June 2013

தின 'சிரி ' ஜோக்!சோமலிங்கம் மகன் மாரின்னா ..சோமாறின்னு கூப்பிடலாமா ?

''உன்னை ஸ்கூலில் சேர்க்கும் போதே ,உங்கப்பா சேவியர் ,உன்பேரை சே .பாலுன்னு தமிழ்லே பதிஞ்சது பெரிய சாதனையா ?''
ஆமா ...X .பாலுன்னா ,உன்னைப்போல அகராதிகள் ..அப்பன் பெயர் தெரியாதான்னு கேட்டு இருப்பீங்களே !''

2 comments:

  1. எதிர் நீச்சல் (இன்றைய) படத்தில் வருவது போல, பேரை மாற்றினாலும் மாற்றி விடுவான்...

    ReplyDelete
    Replies
    1. சென்சார் பண்றவங்க படத்தை வெட்டுறதைப் பார்த்தால் ,என் பெயரைக் கூட ஆபாசம் என்று வெட்டி விடுவார்களோ என பயமாய் இருக்கிறது என்று ஜென்டில்மேன் படத் தயாரிப்பாளர் திரு ,'குஞ்சு 'மோன் சொன்னது நினைவுக்கு வருகிறது !
      நன்றி !

      Delete