Friday, 14 June 2013

தின 'சிரி ' ஜோக்!அய்யாவுக்கு இருக்கு ஆப்பு !


''அம்மா .நம்ம வேலைக்காரி பெயர் சித்ராதானே ?''
''ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேக்குறே ?''
''சித்தி ன்னு சுருக்கமா கூப்பிடுன்னு அப்பா ஏன் சொல்றாரு ?''

2 comments:

  1. அது சரி... கண்டிப்பாக ஆப்பு உண்டு...
    ™+1√

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே ஆப்பு மட்டுமா ...தாலியும் கட்டி இருந்தா போலீசின் 'வலை காப்பும் '[கைவிலங்கு ]உண்டு !
      தமிழ்மண இணைப்புக்கும் நன்றி !

      Delete