Saturday, 15 June 2013

தின 'சிரி ' ஜோக்!இதுக்கு அவரே காசியிலே தங்கிவிடலாம் !

''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க ,எனக்கும் போகணும் போலத்தான் இருக்கு !''
''போயிட்டு வர வேண்டியதுதானே ?''
''என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''


4 comments:

  1. தெரிந்து விட்டது போல... ஹா... ஹா...

    ™+1√

    ReplyDelete
    Replies
    1. இத்தனை வருஷ தாம்பத்தியத்திலே இதுகூடவா புரியாது ?
      நன்றி !™+1√க்கும் நன்றி !

      Delete
  2. ஹிஹி.... சிரிச்சுட்டேன்

    ReplyDelete
    Replies
    1. இந்த முடிவுக்கு அய்யா வந்து இருக்கிறார் என்றால் ,அவர் மனைவியும்...நீங்கள் கடந்த 8ம் தேதி சொன்னமாதிரி 'பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி'யாக இருப்பாளோ ?
      நன்றி !

      Delete