Wednesday, 19 June 2013

தின 'சிரி ' ஜோக்!எளனியிலே நிறைய தண்ணி இருக்கணும்னு ஆர்டர் ,ஏன் ?

''நம்ம கணேஷ் வழுக்கை தலையாய் இருக்கிறது நமக்கு லாபமா ,எப்படி ?''
''இளநீர் கடைக்குப் போனா 'நல்ல வழுக்கையா வெட்டுங்க 'ன்னு நாம சொல்லிவிடக்கூடாதுன்னு முதல்லே ஆர்டர் பண்ணிடுறானே !''


2 comments:

  1. ஒரு நண்பனின் அனுபவ நிஜம் இது !யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை !நன்றி !

    ReplyDelete