Thursday, 20 June 2013

'சிரி'கவிதை! காதல் வந்தால் கவிதை எப்படி?

மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?


3 comments:

  1. அது தான் காதல் ஈர்ப்பு...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. திரு DD ..எனக்கு ஒரு டவுட்டு ...காதல் வந்ததும் கவிதை வந்ததா ,கவிதை வந்ததும் காதல் வந்ததா ?
    நன்றி !

    ReplyDelete