Tuesday, 4 June 2013

தின 'சிரி ' ஜோக்!காதல் பிறப்பதை யார் அறிவார் ?

''கெமிஸ்ட்ரி லேப்புக்கு வந்தும், அவளையே ஏண்டா சைட் அடிச்சுக்கிட்டே இருக்கே ?''
''எனக்கும் அவளுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகணும்னுதான் !''

4 comments:

  1. Replies
    1. இப்படித்தான்யா படிக்கப்போறோம்னு சொல்லிக்கிட்டு சிலபேரு பாழாப் போய்கிட்டு இருக்கான்ங்க !
      நன்றி !

      Delete
  2. காதல் கணக்கு மனக்கணக்கு

    ReplyDelete
    Replies
    1. 16x 16 எவ்வளவுன்னு மனக்கணக்கிலேயே சொன்னதெல்லாம் அந்தக்காலம் !இப்பத்தான் காதலிக்கலைன்னா ஆசிட்டை முகத்திலே வீசிற காலமாச்சே !அதனால்தான் லேப்லே கடலை போட முயற்சிக்கிறான் போலிருக்கு !
      நன்றி !

      Delete