Monday, 10 June 2013

தின 'சிரி ' ஜோக்!இந்த தம்பதிக்குள் வாக்குவாதமே வராது !

''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''

4 comments:

  1. ஹா... ஹா... ஜாக்கிரதையாக இருக்கோணும்...!

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்பார்கள் ...ஆனால் இப்போது அப்படி சொல்லவும் முடியாது போலிருக்கிறது ..அங்கேயும் ஊழல் ,லஞ்சம் ,etc !
      நன்றி !

      Delete
  2. இரண்டு பகிர்வுகளையும் தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. முதலில் ஒட்டு போட்ட உங்களுக்கும் ,காசை எதிர்பார்க்காமல் ஒட்டு போட காத்திருக்கும் அனைவருக்கும் நன்றி !

      Delete