Monday, 3 June 2013

'சிரி'கவிதை!ஆணின் ஆசைக்கும் எல்லை உண்டா?

அவள் மனதில் உள்ளதை படமாய் பார்க்க நினைக்கிறது ...

அவள் கனவினையும் 'வீடியோ 'வாய்  பார்க்க நினைக்கிறது !

2 comments:

  1. Replies
    1. இப்படியெல்லாம் வாலிபத்தில் நினைக்கிற மனசுதான் ,பிறகு, நேருக்கு நேராய் பார்க்கவும் மறுக்கும் ! .. வார்த்தைகளை கேட்கவும் மறுக்கும் !
      நன்றி !

      Delete