Thursday, 6 June 2013

தின 'சிரி ' ஜோக்!வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ ?

''உள்ளங்கை அரிக்குதுன்னு காட்டினா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
''யார் என்ன சொல்றாங்க ?''
''ஜோதிடர் வரவு வரும்ன்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்ன்னும் சொல்றாங்களே !.

2 comments:

  1. அவ்வளவு தான்... சரியாப் போச்சி... !

    ReplyDelete
    Replies
    1. டாக்டருக்கும் ,ஜோதிடருக்கும் உள்ளங்கை அரிக்காமலே வரவு வந்ததே உண்மை !
      நன்றி !

      Delete